குர்ஆன் 72:3 — ஜின்கள்
“ ‘நம்முடைய ஒரே இரட்சகர் மிகவும் உயர் வானவர் ஆவார். அவர் ஒரு ஜோடியையோ, அன்றி ஒரு மகனையோ ஒருபோதும் கொண்டி ருந்ததில்லை.
[72:2] “ ‘அது நன்னெறியின் பால் வழிநடத்துகின்றது, மேலும் நாங்கள் அதில் நம்பிக்கை கொண்டு விட்டோம்; எங்கள் இரட்சகருடன் இணைத் தெய்வங்கள் வேறு எதனையும் நாங்கள் ஒருபோதும் அமைத்துக் கொள்ள மாட்டோம்.
[72:4] “ ‘நமக்கிடையில் மூடர்கள் தான் கடவுள்-ஐப் பற்றி இத்தகைய பொருத்தம் அற்றவற்றைக் கூறிக் கொண்டிருந்தனர்.