Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 72:4 — ஜின்கள்

“ ‘நமக்கிடையில் மூடர்கள் தான் கடவுள்-ஐப் பற்றி இத்தகைய பொருத்தம் அற்றவற்றைக் கூறிக் கொண்டிருந்தனர்.

[72:3] “ ‘நம்முடைய ஒரே இரட்சகர் மிகவும் உயர் வானவர் ஆவார். அவர் ஒரு ஜோடியையோ, அன்றி ஒரு மகனையோ ஒருபோதும் கொண்டி ருந்ததில்லை.

[72:5] “ ‘மனிதர்களோ, அன்றி ஜின்களோ கடவுள்-ஐப் பற்றிப் பொய்களைக் கூறுதல் சாத்தியமல்ல என்று நாம் எண்ணிக் கொண்டிருந்தோம்.