Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 72:5 — ஜின்கள்

“ ‘மனிதர்களோ, அன்றி ஜின்களோ கடவுள்-ஐப் பற்றிப் பொய்களைக் கூறுதல் சாத்தியமல்ல என்று நாம் எண்ணிக் கொண்டிருந்தோம்.

[72:4] “ ‘நமக்கிடையில் மூடர்கள் தான் கடவுள்-ஐப் பற்றி இத்தகைய பொருத்தம் அற்றவற்றைக் கூறிக் கொண்டிருந்தனர்.

[72:6] “ ‘மனித இனத்தினர் ஜின் இனத்தினர் மூலம் ஆற்றலைத் தேடிக் கொண்டிருந்தனர், ஆனால் அவர்கள் ஏராளமானதொரு கஷ்டத்தைக் கொண்டு மட்டுமே அவர்களை வருத்தினர்.