Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 72:6 — ஜின்கள்

“ ‘மனித இனத்தினர் ஜின் இனத்தினர் மூலம் ஆற்றலைத் தேடிக் கொண்டிருந்தனர், ஆனால் அவர்கள் ஏராளமானதொரு கஷ்டத்தைக் கொண்டு மட்டுமே அவர்களை வருத்தினர்.

[72:5] “ ‘மனிதர்களோ, அன்றி ஜின்களோ கடவுள்-ஐப் பற்றிப் பொய்களைக் கூறுதல் சாத்தியமல்ல என்று நாம் எண்ணிக் கொண்டிருந்தோம்.

[72:7] “ ‘கடவுள் மற்றொரு (தூதரை) அனுப்ப மாட்டார் என்று நீங்கள் நினைத்ததைப் போலவே, அவர்களும் நினைத்தனர்.