குர்ஆன் 72:7 — ஜின்கள்
“ ‘கடவுள் மற்றொரு (தூதரை) அனுப்ப மாட்டார் என்று நீங்கள் நினைத்ததைப் போலவே, அவர்களும் நினைத்தனர்.
[72:6] “ ‘மனித இனத்தினர் ஜின் இனத்தினர் மூலம் ஆற்றலைத் தேடிக் கொண்டிருந்தனர், ஆனால் அவர்கள் ஏராளமானதொரு கஷ்டத்தைக் கொண்டு மட்டுமே அவர்களை வருத்தினர்.
[72:8] “ ‘நாம் வானத்தைத் தொட்டுப் பார்த்தோம், மேலும் அது எதிர்க்க இயலாத காவலர்களாலும் மேலும் ஏவுகணைகளாலும் நிரம்பியிருந்ததைக் கண்டோம்.