குர்ஆன் 72:8 — ஜின்கள்
“ ‘நாம் வானத்தைத் தொட்டுப் பார்த்தோம், மேலும் அது எதிர்க்க இயலாத காவலர்களாலும் மேலும் ஏவுகணைகளாலும் நிரம்பியிருந்ததைக் கண்டோம்.
[72:7] “ ‘கடவுள் மற்றொரு (தூதரை) அனுப்ப மாட்டார் என்று நீங்கள் நினைத்ததைப் போலவே, அவர்களும் நினைத்தனர்.
[72:9] “ ‘உளவறிவதற்காக நாம் அங்கே அமரக் கூடியவர்களாக இருந்தோம். ஒட்டுக் கேட் கின்ற எவரொருவரும் சக்திநிறைந்ததொரு ஏவுகணையால் துரத்தப்படுகின்றார்.