குர்ஆன் 72:18 — ஜின்கள்
வழிபாட்டுத் தலங்கள் கடவுள்-க்குரியவை; கடவுள்-உடன் வேறு எவரொருவரையும் அழைக்காதீர்கள்.
[72:17] அவர்கள் அனைவரையும் நிச்சயமாக நாம் சோதிப்போம். தன் இரட்சகருடைய தூதுச் செய்தியை புறக்கணிப்பவனைப் பொறுத்தவரை, எப்பொழுதும் அதிகரித்துக் கொண்டேயிருக் கின்ற தண்டனையின் பால் அவர் அவனைச் செலுத்துவார்.
[72:19] கடவுள்-ன் அடியார்* அவரை மட்டும் ஆதரித்த போது, அவரை எதிர்ப்பதற்காக ஏறத் தாழ அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டனர்.