Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.
குர்ஆன் 72:19 — ஜின்கள்
கடவுள்-ன் அடியார்* அவரை மட்டும் ஆதரித்த போது, அவரை எதிர்ப்பதற்காக ஏறத் தாழ அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டனர்.
[72:18] வழிபாட்டுத் தலங்கள் கடவுள்-க்குரியவை; கடவுள்-உடன் வேறு எவரொருவரையும் அழைக்காதீர்கள்.
[72:20] “நான் என்னுடைய இரட்சகரை மட்டுமே வழிபடு கின்றேன்; அவருடன் வேறு எந்த இணைத் தெய்வங்களையும் நான் ஒருபோதும் அமைத் துக் கொள்வதில்லை” என்று கூறுவீராக.