Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 72:20 — ஜின்கள்

“நான் என்னுடைய இரட்சகரை மட்டுமே வழிபடு கின்றேன்; அவருடன் வேறு எந்த இணைத் தெய்வங்களையும் நான் ஒருபோதும் அமைத் துக் கொள்வதில்லை” என்று கூறுவீராக.

[72:19] கடவுள்-ன் அடியார்* அவரை மட்டும் ஆதரித்த போது, அவரை எதிர்ப்பதற்காக ஏறத் தாழ அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டனர்.

[72:21] “உங்களுக்குத் தீங்கிழைக்கவோ, அன்றி உங்களை வழி நடத்தவோ எந்தச் சக்தியையும் நான் பெற்றிருக்கவில்லை,” என்று கூறுவீராக.