Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 72:21 — ஜின்கள்

“உங்களுக்குத் தீங்கிழைக்கவோ, அன்றி உங்களை வழி நடத்தவோ எந்தச் சக்தியையும் நான் பெற்றிருக்கவில்லை,” என்று கூறுவீராக.

[72:20] “நான் என்னுடைய இரட்சகரை மட்டுமே வழிபடு கின்றேன்; அவருடன் வேறு எந்த இணைத் தெய்வங்களையும் நான் ஒருபோதும் அமைத் துக் கொள்வதில்லை” என்று கூறுவீராக.

[72:22] கூறுவீராக, “கடவுள்-இடமிருந்து எவரொரு வரும் என்னைக் காப்பாற்ற இயலாது, அன்றி அவரைத் தவிர வேறு எந்தப் புகலிடத்தையும் என்னால் காண இயலாது.