குர்ஆன் 72:22 — ஜின்கள்
கூறுவீராக, “கடவுள்-இடமிருந்து எவரொரு வரும் என்னைக் காப்பாற்ற இயலாது, அன்றி அவரைத் தவிர வேறு எந்தப் புகலிடத்தையும் என்னால் காண இயலாது.
[72:21] “உங்களுக்குத் தீங்கிழைக்கவோ, அன்றி உங்களை வழி நடத்தவோ எந்தச் சக்தியையும் நான் பெற்றிருக்கவில்லை,” என்று கூறுவீராக.
[72:23] “நான் கடவுள்-ன் பிரகடனங்களையும் தூதுச் செய்திகளையும் அறிவிக்கின்றேன்”. கடவுள் மற்றும் அவருடைய தூதருக்குக் கீழ்ப்படிய மறுப்பவர்கள் நரகத்தின் நெருப்பிற்கு உள்ளா கின்றனர், அங்கே அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்.