குர்ஆன் 72:23 — ஜின்கள்
“நான் கடவுள்-ன் பிரகடனங்களையும் தூதுச் செய்திகளையும் அறிவிக்கின்றேன்”. கடவுள் மற்றும் அவருடைய தூதருக்குக் கீழ்ப்படிய மறுப்பவர்கள் நரகத்தின் நெருப்பிற்கு உள்ளா கின்றனர், அங்கே அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்.
[72:22] கூறுவீராக, “கடவுள்-இடமிருந்து எவரொரு வரும் என்னைக் காப்பாற்ற இயலாது, அன்றி அவரைத் தவிர வேறு எந்தப் புகலிடத்தையும் என்னால் காண இயலாது.
[72:24] அவர்களுக்காகக் காத்துக் கொண்டிருப் பவற்றை அவர்கள் கண்டவுடன், மெய்யாகவே பலம் குன்றியவர்கள், மேலும் எண்ணிக்கையில் குறைவானவர்கள் யார் என அவர்கள் கண்டு கொள்வார்கள்.