குர்ஆன் 76:10 — மனிதர்
“எங்கள் இரட்சகரிடமிருந்து துன்பம் மற்றும் தொந்தரவு நிறைந்த அந்த நாளை நாங்கள் பயப்படுகின்றோம்.”
[76:9] “கடவுள்-க்காகவே நாங்கள் உங்களுக்கு உணவளிக்கின்றோம்; உங்களிடமிருந்து எந்தக் கைம்மாறையோ, அல்லது நன்றியையோ நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
[76:11] அதன் விளைவாக, அந்த நாளின் தீங்குகளி லிருந்து கடவுள் அவர்களைப் பாதுகாக் கின்றார், மேலும் இன்பம் மற்றும் திருப்தியைக் கொண்டு அவர்களுக்கு வெகுமதியளிக் கின்றார்.