Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 76:11 — மனிதர்

அதன் விளைவாக, அந்த நாளின் தீங்குகளி லிருந்து கடவுள் அவர்களைப் பாதுகாக் கின்றார், மேலும் இன்பம் மற்றும் திருப்தியைக் கொண்டு அவர்களுக்கு வெகுமதியளிக் கின்றார்.

[76:10] “எங்கள் இரட்சகரிடமிருந்து துன்பம் மற்றும் தொந்தரவு நிறைந்த அந்த நாளை நாங்கள் பயப்படுகின்றோம்.”

[76:12] அவர்களுடைய உறுதிப்பாட்டிற்காக சுவனம் மற்றும் பட்டாடைகளைக் கொண்டு அவர் களுக்கு வெகுமதியளிக்கின்றார்.