குர்ஆன் 76:4 — மனிதர்
நம்ப மறுப்பவர்களுக்காகச் சங்கிலிகளையும், விலங்குகளையும், மேலும் கொழுந்து விட்டெரி கின்ற ஒரு நரகத்தையும் நாம் தயார் செய்திருக் கின்றோம்.
[76:3] இரண்டு பாதைகளை அவனுக்கு நாம் காட்டி னோம், பின்னர், அவன் நன்றியுடைய வனாகவோ, அல்லது நன்றி கெட்டவனாகவோ இருக்கின்றான்.
[76:5] நற்குணங்களையுடையவர்களைப் பொறுத்த வரை, அமுதத்தைக் கொண்டு வாசனையூட்டப் பட்ட கிண்ணங்களிலிருந்து அவர்கள் அருந்து வார்கள்.