Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 76:5 — மனிதர்

நற்குணங்களையுடையவர்களைப் பொறுத்த வரை, அமுதத்தைக் கொண்டு வாசனையூட்டப் பட்ட கிண்ணங்களிலிருந்து அவர்கள் அருந்து வார்கள்.

[76:4] நம்ப மறுப்பவர்களுக்காகச் சங்கிலிகளையும், விலங்குகளையும், மேலும் கொழுந்து விட்டெரி கின்ற ஒரு நரகத்தையும் நாம் தயார் செய்திருக் கின்றோம்.

[76:6] கடவுள்-ன் அடியார்களுக்கென ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கின்ற ஓர் ஊற்று; அவர்கள் நாடியவாறு அது பொங்கி எழும்.