Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 76:6 — மனிதர்

கடவுள்-ன் அடியார்களுக்கென ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கின்ற ஓர் ஊற்று; அவர்கள் நாடியவாறு அது பொங்கி எழும்.

[76:5] நற்குணங்களையுடையவர்களைப் பொறுத்த வரை, அமுதத்தைக் கொண்டு வாசனையூட்டப் பட்ட கிண்ணங்களிலிருந்து அவர்கள் அருந்து வார்கள்.

[76:7] அவர்கள் தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றுகின்றனர், மேலும் மிகவும் அதிகக் கடினமான அந்த ஒரு நாளை அஞ்சுகின்றனர்.