Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 8:18 — போரில் கைப்பற்றிய பொருட்கள்

கூடுதலாக, கடவுள் இவ்வாறு நம்ப மறுப்பவர் களின் சூழ்ச்சிகளைப் பயனற்றதாக்கு கின்றார்.

[8:17] அவர்களைக் கொன்றது நீங்கள் அல்ல; கடவுள் தான் அவர்களைக் கொன்றார். நீங்கள் எறிந்த போது, எறிந்தது நீங்கள் அல்ல; கடவுள்-தான் எறிந்தார். ஆயினும், இவ்விதமாக அவர், நம்பிக்கையாளர்கள் ஏராளமான வரவுகளைச் சம்பாதிப்பதற்கு ஒரு வாய்ப்பை வழங்குகின் றார். கடவுள் செவியேற்பவர், எல்லாம் அறிந்தவர்.

[8:19] (நம்ப மறுப்பவர்களே) வெற்றியை நீங்கள் தேடினீர்கள், மேலும் வெற்றியும் வரத்தான் செய்தது; அது நம்பிக்கையாளர்களுக்கு உரியதாயிருந்தது. (வலுச்சண்டை) செய்வதி லிருந்து நீங்கள் விலகியிருந்தால் அது உங்களுக்கு மிகவும் சிறப்பானதாக இருந் திருக்கும், ஆனால் நீங்கள் திரும்புவீர் களாயின், நாமும் அவ்வாறே செய்வோம். உங்களது படைகள், அது எவ்வளவு பெரிய தாயிருந்தாலும், ஒரு போதும் உங்களுக்கு உதவிடாது. ஏனெனில் நம்பிக்கையாளர்களின் பக்கம் கடவுள் இருக்கின்றார்.