Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 8:26 — போரில் கைப்பற்றிய பொருட்கள்

وَاذكُروا إِذ أَنتُم قَليلٌ مُستَضعَفونَ فِى الأَرضِ تَخافونَ أَن يَتَخَطَّفَكُمُ النّاسُ فَـٔاوىٰكُم وَأَيَّدَكُم بِنَصرِهِ وَرَزَقَكُم مِنَ الطَّيِّبٰتِ لَعَلَّكُم تَشكُرونَ

நீங்கள் நன்றி செலுத்துபவர்களாக இருக்கும் பொருட்டு, நீங்கள் சிலராகவும் மேலும் அடக்கு முறை செய்யப்பட்டவர்களாகவும், மக்கள் உங்களை பிடுங்கிச் சென்றுவிடுவார்கள் என்று அஞ்சியவர்களாகவும் இருந்ததையும் மேலும் அவர் உங்களுக்கு ஒரு பாதுகாப்பான புகலிடத்தை வழங்கியதையும், அவருடைய வெற்றியைக் கொண்டு ஆதரவளித்ததையும், மேலும் நல்ல வாழ்வாதாரங்களைக் கொண்டு வழங்கியதையும் நினைவில் கொள்ளுங்கள்.

[8:25] உங்களில்* உள்ள தீயவர்களுக்கு மட்டும்தான் என்று வரையறுக்கப்படாமல் இருக்கக் கூடிய தண்டனை குறித்து எச்சரிக்கையாயிருங்கள். கடவுள்-ன் தண்டனை கடுமையானது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

[8:27] நம்பிக்கை கொண்டோரே, நீங்கள் இப்போது அறிந்து கொண்டிருப்பதால், கடவுள்-ஐயும் தூதரையும் வஞ்சித்து விடாதீர்கள், மேலும் உங்களிடம் பொறுப்பை ஒப்படைப்போரை வஞ்சித்து விடாதீர்கள்.