Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 83:29 — ஏமாற்றுபவர்கள்

தீயவர்கள் நம்பிக்கை கொண்டவர்களைப் பார்த்து சிரிப்பவர்களாக இருந்தனர்.

[83:28] எனக்கு நெருக்கமானவர்களுக்கெனத் தனி யாக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள ஓர் ஊற்றி லிருந்து.

[83:30] அவர்கள் அவர்களைக் கடந்து சென்ற பொழுது, அவர்கள் ஏளனம் செய்பவர்களாக இருந்தனர்.