குர்ஆன் 83:30 — ஏமாற்றுபவர்கள்
அவர்கள் அவர்களைக் கடந்து சென்ற பொழுது, அவர்கள் ஏளனம் செய்பவர்களாக இருந்தனர்.
[83:29] தீயவர்கள் நம்பிக்கை கொண்டவர்களைப் பார்த்து சிரிப்பவர்களாக இருந்தனர்.
[83:31] அவர்கள் தங்கள் சமூகத்தாருடன் ஒன்று சேர்ந்துகொண்ட பொழுதெல்லாம், அவர்கள் பரிகாசம் செய்பவர்களாக இருந்தனர்.