குர்ஆன் 85:10 — வானிலுள்ள பால்வீதி
நிச்சயமாக, நம்பிக்கை கொண்ட ஆண்கள் மற்றும் பெண்களை வன்கொடுமை செய்து, பின்னர் வருந்தித்திருந்த தவறிவிட்டவர்கள், ஜஹன்னாவின் தண்டனைக்கு உள்ளாகி விட்டனர்; எரிதலின் தண்டனைக்கு அவர்கள் உள்ளாகி விட்டனர்.
[85:9] வானங்கள் மற்றும் பூமியின் அரசுரிமை அவருக்கே உரியது. மேலும் கடவுள் எல்லா விஷயங்களுக்கும் சாட்சியாகின்றார்.
[85:11] நிச்சயமாக, நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறியானதொரு வாழ்வு நடத்தியவர்கள், ஓடிக்கொண்டிருக்கும் நீரோடைகளைக் கொண்ட தோட்டங்களுக்குத் தகுதியடைந்து விட்டனர். இதுவே மகத்தான மாபெரும் வெற்றி யாகும்.