குர்ஆன் 85:9 — வானிலுள்ள பால்வீதி
வானங்கள் மற்றும் பூமியின் அரசுரிமை அவருக்கே உரியது. மேலும் கடவுள் எல்லா விஷயங்களுக்கும் சாட்சியாகின்றார்.
[85:8] சர்வ வல்லமையுடையவரும், புகழுக்குரிய வருமான கடவுள் மீது நம்பிக்கை கொண்டனர் என்பதைத் தவிர, வேறு காரணம் எதற்காகவும் அவர்களை அவர்கள் வெறுக்கவில்லை.
[85:10] நிச்சயமாக, நம்பிக்கை கொண்ட ஆண்கள் மற்றும் பெண்களை வன்கொடுமை செய்து, பின்னர் வருந்தித்திருந்த தவறிவிட்டவர்கள், ஜஹன்னாவின் தண்டனைக்கு உள்ளாகி விட்டனர்; எரிதலின் தண்டனைக்கு அவர்கள் உள்ளாகி விட்டனர்.