Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 9:105 — இறுதியான எச்சரிக்கை

“நன்னெறியான செயல்களை செய்யுங்கள்; கடவுள் உங்கள் செயல்களைக் காண்பார், மேலும் தூதரும் நம்பிக்கையாளர்களும் அவ்வாறே செய்வார்கள். இறுதியில், எல்லா இரகசியங்களையும், அறிவிப்புகளையும் அறிந்தவரிடம் நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள், அப்போது நீங்கள் செய்த ஒவ்வொன்றையும் அவர் உங்களுக்குத் தெரிவிப்பார்,” என்று கூறுவீராக.

[9:104] கடவுள், தன்னை வழிபடுவர்களின் வருந்தித் திருந்துதலை ஏற்றுக் கொள்கின்றார், மேலும் தர்மங்களை ஏற்றுக் கொள்கின்றார், மேலும் கடவுள் தான் மீட்சி அளிப்பவர், மிக்க கருணை யாளர் என்பதை அவர்கள் தெளிவாகப் புரிந்து கொள்ளவில்லையா?

[9:106] மற்றவர்கள் கடவுள்-ன் தீர்மானத்திற்காகக் காத்திருக்கின்றனர்; அவர்களை அவர் தண்டிக்கலாம், அல்லது அவர்களை அவர் மீட்டுக் கொள்ளலாம். கடவுள் எல்லாம் அறிந்தவர், ஞானம் மிக்கவர்.