Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 9:104 — இறுதியான எச்சரிக்கை

கடவுள், தன்னை வழிபடுவர்களின் வருந்தித் திருந்துதலை ஏற்றுக் கொள்கின்றார், மேலும் தர்மங்களை ஏற்றுக் கொள்கின்றார், மேலும் கடவுள் தான் மீட்சி அளிப்பவர், மிக்க கருணை யாளர் என்பதை அவர்கள் தெளிவாகப் புரிந்து கொள்ளவில்லையா?

[9:103] அவர்களைத் தூய்மைப் படுத்துவதற்காகவும், மேலும் அவர்களைப் புனிதப்படுத்துவதற் காகவும், அவர்களுடைய செல்வத்திலிருந்து ஒரு தர்மத்தை ஏற்றுக்கொள்வீராக. மேலும் அவர்களை ஊக்கப்படுத்துவீராக, ஏனெனில் உமது ஊக்கம் அவர்களுக்கு மறுவுறுதியைத் தரும். கடவுள் செவியேற்பவர், எல்லாம் அறிந் தவர்.

[9:105] “நன்னெறியான செயல்களை செய்யுங்கள்; கடவுள் உங்கள் செயல்களைக் காண்பார், மேலும் தூதரும் நம்பிக்கையாளர்களும் அவ்வாறே செய்வார்கள். இறுதியில், எல்லா இரகசியங்களையும், அறிவிப்புகளையும் அறிந்தவரிடம் நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள், அப்போது நீங்கள் செய்த ஒவ்வொன்றையும் அவர் உங்களுக்குத் தெரிவிப்பார்,” என்று கூறுவீராக.