Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 9:127 — இறுதியான எச்சரிக்கை

ஒரு சூரா வெளிப்படுத்தப்பட்ட போதெல்லாம், அவர்களில் சிலர்: “உங்களை எவரேனும் ஒருவர் பார்க்கின்றாரோ? என்று கூறுவதைப் போல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அதன் பின்னர் அவர்கள் சென்று விட்டனர். இவ்விதமாக, கடவுள் அவர்களுடைய இதயங் களைத் திசை திருப்பி விட்டார், ஏனெனில் அவர்கள் புரிந்து கொள்ளாத மக்களாக இருக்கின்றனர்.

[9:126] ஒவ்வொரு வருடமும் ஒரு முறையோ அல்லது இருமுறைகளோ அவர்கள் கடினமான சோதனையில் கஷ்டப்படுகின்றனர் என்பதை அவர்கள் காணவில்லையா? ஆயினும், அவர் கள் வருந்தித்திருந்த எப்பொழுதும் தவறி விடுகின்றனர், மேலும் கவனத்தில் எடுத்துக் கொள்ளவும் தவறிவிடுகின்றனர் அல்லவா?