குர்ஆன் 9:15 — இறுதியான எச்சரிக்கை
இன்னும் நம்பிக்கையாளர்களின் இதயங்களில் உள்ள கோபத்தையும் அவர் நீக்கி விடுவார். கடவுள் தான் நாடுவோரை மீட்டுக் கொள்வார். கடவுள் எல்லாம் அறிந்தவர், ஞானம் மிக்கவர்.
[9:14] நீங்கள் அவர்களுடன் சண்டையிட வேண்டும், ஏனெனில் கடவுள் உங்கள் கரங்களால் அவர் களைத் தண்டிப்பார், அவர்களை இழிவுபடுத்து வார், அவர்கள் மேல் உங்களுக்கு வெற்றியை வழங்குவார், மேலும் நம்பிக்கையாளர்களின் நெஞ்சங்களைக் குளிரவைப்பார்.
[9:16] உங்களில் பாடுபடுவோர் எவரென்றும், மேலும் கடவுள்-ன் எதிரிகளுடனோ, அல்லது அவருடைய தூதரின் எதிரிகளுடனோ, அல்லது நம்பிக்கை யாளர்களின் எதிரிகளுடனோ, ஒருபோதும் கூட்டு வைத்துக் கொள்ளாதவர்கள் எவரென்றும், கடவுள் பிரித்து அடையாளம் காட்டாத நிலையில் நீங்கள் தனித்து விட்டு விடப்படுவீர்கள் என்று நீங்கள் நினைத்துக் கொண்டீர்களா? நீங்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் கடவுள் முற்றிலும் நன்கறிந்தவராக இருக்கின்றார்.