Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 9:14 — இறுதியான எச்சரிக்கை

قٰتِلوهُم يُعَذِّبهُمُ اللَّهُ بِأَيديكُم وَيُخزِهِم وَيَنصُركُم عَلَيهِم وَيَشفِ صُدورَ قَومٍ مُؤمِنينَ

நீங்கள் அவர்களுடன் சண்டையிட வேண்டும், ஏனெனில் கடவுள் உங்கள் கரங்களால் அவர் களைத் தண்டிப்பார், அவர்களை இழிவுபடுத்து வார், அவர்கள் மேல் உங்களுக்கு வெற்றியை வழங்குவார், மேலும் நம்பிக்கையாளர்களின் நெஞ்சங்களைக் குளிரவைப்பார்.

[9:13] தங்கள் உடன்படிக்கைகளை மீறியவர்கள், தூதரை ஊரை விட்டு வெளியேற்ற முயன்றவர்கள் மேலும், அவர்கள் தான் போரை முதன்முதலில் துவக்கியவர்கள் என்றபோதும் இம்மக்களுடன் நீங்கள் சண்டையிட மாட்டீர்களா? அவர்களுக்கு நீங்கள் பயப்படுகின்றீர்களா? நீங்கள் நம்பிக்கை யாளர்களாக இருந்தால், நீங்கள் அஞ்ச வேண்டிய ஒருவர் கடவுள் தான்.

[9:15] இன்னும் நம்பிக்கையாளர்களின் இதயங்களில் உள்ள கோபத்தையும் அவர் நீக்கி விடுவார். கடவுள் தான் நாடுவோரை மீட்டுக் கொள்வார். கடவுள் எல்லாம் அறிந்தவர், ஞானம் மிக்கவர்.