Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 9:17 — இறுதியான எச்சரிக்கை

ما كانَ لِلمُشرِكينَ أَن يَعمُروا مَسٰجِدَ اللَّهِ شٰهِدينَ عَلىٰ أَنفُسِهِم بِالكُفرِ ۚ أُولٰئِكَ حَبِطَت أَعمٰلُهُم وَفِى النّارِ هُم خٰلِدونَ

தங்களுடைய நம்பமறுத்தலை ஒப்புக் கொண்டவர்களாக இருக்கும் நிலையில், இணைத்தெய்வ வழிபாடு செய்வோர் கடவுள்-ன் மஸ்ஜிதுகளில் அடிக்கடி பிரவேசிக்கக் கூடாது. இவர்கள் தங்களுடைய காரியங்களைப் பயனற்றதாக ஆக்கிக் கொண்டனர், மேலும் அவர்கள் என்றென்றும் நரகத்தில் தங்கியிருப்பர்.

[9:16] உங்களில் பாடுபடுவோர் எவரென்றும், மேலும் கடவுள்-ன் எதிரிகளுடனோ, அல்லது அவருடைய தூதரின் எதிரிகளுடனோ, அல்லது நம்பிக்கை யாளர்களின் எதிரிகளுடனோ, ஒருபோதும் கூட்டு வைத்துக் கொள்ளாதவர்கள் எவரென்றும், கடவுள் பிரித்து அடையாளம் காட்டாத நிலையில் நீங்கள் தனித்து விட்டு விடப்படுவீர்கள் என்று நீங்கள் நினைத்துக் கொண்டீர்களா? நீங்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் கடவுள் முற்றிலும் நன்கறிந்தவராக இருக்கின்றார்.

[9:18] கடவுள்-ன் மீதும், இறுதிநாளின் மீதும், நம்பிக்கைக் கொண்டோரும் மேலும் தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைபிடித்து, கடமையான தர்மத்தை (ஜகாத்) வழங்கி வருவோரும், மேலும் கடவுள்-ஐத் தவிர வேறெதற்கும் அஞ்சாதவர்களும் மட்டுமே கடவுள்-ன் மஸ்ஜிதுகளில் அடிக்கடி பிரவேசிக்கக் கூடியவர்கள். இவர்கள் நிச்சயமாக வழிகாட்டப்பட்டவர்களில் உள்ளவர்கள் ஆவார்கள்.