Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 9:49 — இறுதியான எச்சரிக்கை

அவர்களில் சிலர், “ (பின்தங்கிக் கொள்ள) எனக்கு அனுமதிதாருங்கள்; இத்தகையதொரு கஷ்டத்தை என்மேல் சுமத்தாதீர்கள்” என்று கூறுவார்கள் உண்மையில் இவ்விதமாக, அவர்கள் ஒரு பயங்கரமான கஷ்டத்திற்கு உள்ளாகி விட்டார்கள்; நரகம் நம்ப மறுப்பவர்களைச் சூழ்ந்துள்ளது.

[9:48] கடந்த காலத்திலும் அவர்கள் உங்கள் மத்தியில் குழப்பத்தைப் பரப்ப நாடினார்கள், மேலும் உங்களுக்காக விஷயங்களை குழப்பவும் செய்தார்கள். ஆயினும், இறுதியில் சத்தியம் வென்றது, மேலும் அவர்கள் வெறுத்தபோதிலும், கடவுள்-ன் திட்டம் நிறைவேற்றப்பட்டது.

[9:50] உங்களுக்கு ஏதேனும் நல்லது நிகழ்ந்தால், அவர்கள் துன்புறுகின்றனர், மேலும் உங்களுக்கு ஒரு துன்பம் நேருமானால், குதூகலத்துடன் திரும்பிச் சென்றவர்களாக “நாங்கள் தான் உங்களிடம் இவ்வாறு கூறினோமே” என்று கூறுகின்றார்கள்.