குர்ஆன் 98:1 — சான்று
لَم يَكُنِ الَّذينَ كَفَروا مِن أَهلِ الكِتٰبِ وَالمُشرِكينَ مُنفَكّينَ حَتّىٰ تَأتِيَهُمُ البَيِّنَةُ
வேதத்தையுடைய மக்களில் நம்பமறுத்த வர்களும், அவ்வண்ணமே இணைத் தெய்வ வழிபாடு செய்பவர்களும், சான்று அவர்க ளுக்குத் தரப்பட்டிருந்த போதிலும், தங்க ளுடைய வழிகளையே வலியுறுத்துகின்றனர் .*
[98:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[98:2] கடவுள்-இடமிருந்து ஒரு தூதர், புனிதமான போதனைகளை அவர்களுக்கு ஓதிக்காட்டு கின்றார்.*