குர்ஆன் 98:2 — சான்று
கடவுள்-இடமிருந்து ஒரு தூதர், புனிதமான போதனைகளை அவர்களுக்கு ஓதிக்காட்டு கின்றார்.*
[98:1] வேதத்தையுடைய மக்களில் நம்பமறுத்த வர்களும், அவ்வண்ணமே இணைத் தெய்வ வழிபாடு செய்பவர்களும், சான்று அவர்க ளுக்குத் தரப்பட்டிருந்த போதிலும், தங்க ளுடைய வழிகளையே வலியுறுத்துகின்றனர் .*
[98:3] அவற்றில் மதிப்புமிக்க படிப்பினைகள் உள்ளன.