குர்ஆன் 98:3 — சான்று
அவற்றில் மதிப்புமிக்க படிப்பினைகள் உள்ளன.
[98:2] கடவுள்-இடமிருந்து ஒரு தூதர், புனிதமான போதனைகளை அவர்களுக்கு ஓதிக்காட்டு கின்றார்.*
[98:4] உண்மையில், வேதத்தைப் பெற்றவர்கள் சான்றானது அவர்களுக்குத் தரப்படுகின்ற வரையில் தர்க்கித்துக் கொள்ளவில்லை.