Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 98:7 — சான்று

நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறியான தொரு வாழ்வு நடத்தியவர்கள்தான் மிகச் சிறந்த படைப்பினங்கள் ஆவர்.

[98:6] வேதத்தையுடைய மக்களில் நம்பமறுத் தவர்களும், மற்றும் இணைத் தெய்வ வழிபாடு செய்பவர்களும், ஜஹன்ன நெருப்பின் தண்ட னைக்கு என்றென்றும் உள்ளாகி விட்டனர். அவர்கள்தான் மோசமான படைப்பினங்கள் ஆவர்.

[98:8] அவர்களுடைய இரட்சகரிடம் அவர்களுடைய வெகுமதியானது ஓடிக்கொண்டிருக்கும் நீரோடைகளைக் கொண்ட ஏதேனின் தோட்டங்கள் ஆகும், அங்கே அவர்கள் என்றென்றும் வசிப்பார்கள். கடவுள் அவர்களைக் கொண்டு திருப்தியடைந்தார், மேலும் அவர்களும் அவரைக் கொண்டு திருப்தியடைந்தனர். தங்களுடைய இரட்சகரிடம் பயபக்தியோடிருப்போருக்கான வெகுமதி இத்தகையதேயாகும்.