குர்ஆன் 98:8 — சான்று
அவர்களுடைய இரட்சகரிடம் அவர்களுடைய வெகுமதியானது ஓடிக்கொண்டிருக்கும் நீரோடைகளைக் கொண்ட ஏதேனின் தோட்டங்கள் ஆகும், அங்கே அவர்கள் என்றென்றும் வசிப்பார்கள். கடவுள் அவர்களைக் கொண்டு திருப்தியடைந்தார், மேலும் அவர்களும் அவரைக் கொண்டு திருப்தியடைந்தனர். தங்களுடைய இரட்சகரிடம் பயபக்தியோடிருப்போருக்கான வெகுமதி இத்தகையதேயாகும்.
[98:7] நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறியான தொரு வாழ்வு நடத்தியவர்கள்தான் மிகச் சிறந்த படைப்பினங்கள் ஆவர்.