குர்ஆன் 10:100 — ஜோனா
கடவுள்-ன் நாட்டத்திற்கு ஏற்பவே தவிர எந்த ஆன்மாவும் நம்பிக்கை கொள்ள இயலாது. ஏனெனில், புரிந்து கொள்ள மறுப்பவர்கள் மீது அவர் ஒரு சாபத்தை வைத்து விடுகின்றார்.
[10:99] உமது இரட்சகர் நாடியிருந்தால், பூமியில் உள்ள எல்லா மக்களும் நம்பிக்கை கொண்டுவிட்டிருப் பார்கள்.*நம்பிக்கையாளர்களாகும்படி மக்களை நிர்ப்பந்திக்க நீர் விரும்புகின்றீரா?
[10:101] “வானங்கள் மற்றும் பூமியில் உள்ள அனைத்து அத்தாட்சிகளையும் கவனித்துப் பாருங்கள்”. எல்லாச் சான்றுகளும், மேலும் எல்லா எச்சரிக் கைகளும், நம்ப மறுப்பதென்று முடிவெடுத்து விட்ட மக்களுக்கு ஒருபோதும் உதவி செய்ய இயலாது என்று கூறுவீராக.