குர்ஆன் 10:103 — ஜோனா
நாம் இறுதியாக, நமது தூதர்களையும், நம்பிக்கை கொண்டவர்களையும் காப்பாற்றி விடுகின்றோம். நம்பிக்கையாளர்களை நாம் காப்போம் என்பது நம்முடைய மாற்ற முடியாத சட்டமாகும்.
[10:102] கடந்த காலங்களில் அவர்களைப் போன்றவர் களுக்கு நேர்ந்த விதியையன்றி மற்றொன்றை இவர்கள் எதிர்பார்க்க முடியுமா? “சற்று காத்திருங்கள், மேலும், உங்களோடு சேர்ந்து நானும் காத்திருக்கின்றேன்” என்று கூறுவீராக.
[10:104] “மனிதர்களே, எனது மார்க்கம் குறித்து நீங்கள் ஏதேனும் சந்தேகம் கொண்டிருப்பீர்களாயின், கடவுள்-உடன் நீங்கள் வழிபடுவதை நான் வழிபடுவதில்லை. நான் கடவுள்-ஐ மட்டுமே வழிபடுகின்றேன்; உங்கள் வாழ்வுகளை முடிவிற்கு கொண்டு வருபவர் அவரே. நம்பிக்கை கொண்ட ஒருவராக இருக்க வேண்டுமென நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்” என்று கூறுவீராக.