குர்ஆன் 10:104 — ஜோனா
“மனிதர்களே, எனது மார்க்கம் குறித்து நீங்கள் ஏதேனும் சந்தேகம் கொண்டிருப்பீர்களாயின், கடவுள்-உடன் நீங்கள் வழிபடுவதை நான் வழிபடுவதில்லை. நான் கடவுள்-ஐ மட்டுமே வழிபடுகின்றேன்; உங்கள் வாழ்வுகளை முடிவிற்கு கொண்டு வருபவர் அவரே. நம்பிக்கை கொண்ட ஒருவராக இருக்க வேண்டுமென நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்” என்று கூறுவீராக.
[10:103] நாம் இறுதியாக, நமது தூதர்களையும், நம்பிக்கை கொண்டவர்களையும் காப்பாற்றி விடுகின்றோம். நம்பிக்கையாளர்களை நாம் காப்போம் என்பது நம்முடைய மாற்ற முடியாத சட்டமாகும்.
[10:105] எனக்கு கட்டளையிடப்பட்டுள்ளது:“ஏகத்துவ மார்க்கத்திற்கு உம்மை அர்ப்பணித்தவராக இருக்க வேண்டும்; இணைத் தெய்வ வழிபாட்டை நீர் அனுஷ்டிக்க வேண்டாம்.