குர்ஆன் 10:105 — ஜோனா
எனக்கு கட்டளையிடப்பட்டுள்ளது:“ஏகத்துவ மார்க்கத்திற்கு உம்மை அர்ப்பணித்தவராக இருக்க வேண்டும்; இணைத் தெய்வ வழிபாட்டை நீர் அனுஷ்டிக்க வேண்டாம்.
[10:104] “மனிதர்களே, எனது மார்க்கம் குறித்து நீங்கள் ஏதேனும் சந்தேகம் கொண்டிருப்பீர்களாயின், கடவுள்-உடன் நீங்கள் வழிபடுவதை நான் வழிபடுவதில்லை. நான் கடவுள்-ஐ மட்டுமே வழிபடுகின்றேன்; உங்கள் வாழ்வுகளை முடிவிற்கு கொண்டு வருபவர் அவரே. நம்பிக்கை கொண்ட ஒருவராக இருக்க வேண்டுமென நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்” என்று கூறுவீராக.
[10:106] “உமக்குப் பயனளிக்கவோ அல்லது தீங்கி ழைக்கவோ சக்தியற்றவற்றைக் கடவுள்-உடன் நீர் வழிபட வேண்டாம். நீர் அதனை செய்தால், நீர் வரம்பு மீறியவராகிவிடுவீர்.”