குர்ஆன் 10:33 — ஜோனா
தீயவர்களாக இருப்பதைத் தேர்ந்தெடுத்து விட்டவர்களுக்கு உமது இரட்சகரின் முடிவால் ஏற்படுவது இதுதான்: அவர்களால் நம்பிக்கை கொள்ள இயலாது.
[10:32] இவ்விதமானவர் கடவுள், உங்களுடைய உரிமையுள்ள இரட்சகர். சத்தியத்திற்கு அப்பால், பொய்மைகளைத் தவிர வேறென்ன இருக்கின்றது? இவை அனைத்தையும் நீங்கள் எப்படி அலட்சியப்படுத்த இயலும்?
[10:34] “உங்களுடைய இணைத் தெய்வங்களில் எவையேனும் படைப்பைத் துவக்கி, பின்னர் அதனை மீண்டும் செய்ய முடியுமா?” என்று கூறுவீராக. “கடவுள் படைப்பைத் துவங்கு கின்றார், பின்னர் அதனை மீண்டும் செய் கின்றார்,” என்று கூறுவீராக.