Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 10:34 — ஜோனா

“உங்களுடைய இணைத் தெய்வங்களில் எவையேனும் படைப்பைத் துவக்கி, பின்னர் அதனை மீண்டும் செய்ய முடியுமா?” என்று கூறுவீராக. “கடவுள் படைப்பைத் துவங்கு கின்றார், பின்னர் அதனை மீண்டும் செய் கின்றார்,” என்று கூறுவீராக.

[10:33] தீயவர்களாக இருப்பதைத் தேர்ந்தெடுத்து விட்டவர்களுக்கு உமது இரட்சகரின் முடிவால் ஏற்படுவது இதுதான்: அவர்களால் நம்பிக்கை கொள்ள இயலாது.

[10:35] “உங்களுடைய இணைத் தெய்வங்கள் எவை யேனும் சத்தியத்தின் பால் வழிநடத்துகின்றன வா?” என்று கூறுவீராக. “கடவுள் தான் சத்தியத்தின் பால் வழிநடத்துகின்றார். “பின்பற்றத் தகுதியுடையவர் சத்தியத்தின் பால் வழிநடத்தும் ஒருவரா அல்லது வழிகாட்டாத, மேலும் தனக்கே வழிகாட்டல் தேவைப்படக் கூடிய ஒருவரா? உங்களுடைய தீர்ப்பில் என்ன கோளாறு?” என்று கூறுவீராக.