Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 10:42 — ஜோனா

அவர்களில் சிலர் உம்மைக் கவனித்துக் கேட்கின் றனர், ஆனால் அவர்களால் புரிந்து கொள்ளவே முடியாத போது, செவிடர்களைக் கேட்கும்படிச் செய்ய உம்மால் இயலுமா?

[10:41] அவர்கள் உம்மை ஏற்க மறுத்தால், பின்னர், “என் செயல்கள் எனக்குரியது, உங்கள் செயல்கள் உங்களுக்குரியது. நான் செய்யும் எந்த ஒன்றிற் காகவும் நீங்கள் குற்றமற்றவர்கள் ஆவீர்கள், மேலும் நீங்கள் செய்யும் எந்த ஒன்றிற்கும் நான் குற்றமற்றவன் ஆவேன் ” என்று கூறுவீராக.

[10:43] அவர்களில் சிலர் உம்மைக் கவனித்துப் பார்க்கின் றனர், ஆனால் அவர்களால் பார்க்கவே முடியாத போது, குருடர்களை வழிநடத்த உம்மால் இயலுமா?