குர்ஆன் 10:43 — ஜோனா
அவர்களில் சிலர் உம்மைக் கவனித்துப் பார்க்கின் றனர், ஆனால் அவர்களால் பார்க்கவே முடியாத போது, குருடர்களை வழிநடத்த உம்மால் இயலுமா?
[10:42] அவர்களில் சிலர் உம்மைக் கவனித்துக் கேட்கின் றனர், ஆனால் அவர்களால் புரிந்து கொள்ளவே முடியாத போது, செவிடர்களைக் கேட்கும்படிச் செய்ய உம்மால் இயலுமா?
[10:44] கடவுள் ஒருபோதும் மனிதர்களுக்கு அநீதம் இழைப்பதில்லை; மனிதர்கள்தான் தங்களுடைய சொந்த ஆன்மாக்களுக்கே அநீதியிழைத்துக் கொள்கின்றனர்.