Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 10:44 — ஜோனா

கடவுள் ஒருபோதும் மனிதர்களுக்கு அநீதம் இழைப்பதில்லை; மனிதர்கள்தான் தங்களுடைய சொந்த ஆன்மாக்களுக்கே அநீதியிழைத்துக் கொள்கின்றனர்.

[10:43] அவர்களில் சிலர் உம்மைக் கவனித்துப் பார்க்கின் றனர், ஆனால் அவர்களால் பார்க்கவே முடியாத போது, குருடர்களை வழிநடத்த உம்மால் இயலுமா?

[10:45] அவர்கள் அனைவரையும் அவர் ஒன்று கூட்டும் அந்நாளில், இவ்வுலகில் அவர்கள் சந்தித்த காலத்தை, ஒரு நாளின் ஒரு மணி நேரமே அவர்கள் கழித்ததைப் போல் உணர்ந்துக் கொள்வார்கள். கடவுள்-ன் சந்திப்பில் நம்பிக்கை கொள்ள மறுத்தவர்களும், மேலும் வழிதவறுவதைத் தேர்ந்தெடுத்து கொண்டவர்களும், உண்மையில் நஷ்டவாளிகள் ஆவர்.