Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 10:5 — ஜோனா

அவர்தான் சூரியனை ஒளிரக்கூடியதாகவும், சந்திரனை ஒரு விளக்காகவும் ஆக்கியவர், மேலும் வருடங்களை எண்ணும் முறையை நீங்கள் அறிந்து கொள்ளவும், மேலும் கணக் கிடவும் அதன் நிலைகளை அவர் வடிவமைத்தார். கடவுள் இவை அனைத்தையும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகவே அன்றிப் படைக்கவில்லை. அறிந்து கொள்ளும் மக்களுக்கு, இந்த வெளிப்பாடுகளை அவர் விவரிக்கின்றார்.

[10:4] அவரிடமே உங்களுடைய, உங்கள் அனை வருடைய இறுதித் திரும்புதல் இருக்கின்றது. இது கடவுள்-ன் சத்தியமான வாக்குறுதி யாகும். நம்பிக்கை கொண்டு நன்னெறியான தொரு வாழ்வு நடத்துவோருக்கு, நீதமாக வெகு மதியளிப்பதற்காக, அவர் படைப்பைத் துவங்கு கின்றார், பின்னர் அதனை மீண்டும் செய்கின்றார். நம்ப மறுப்போரைப் பொறுத்த வரை, அவர்கள் அவர்களுடைய நம்ப மறுப்பின் காரணமாக நரகின் பானங்களுக்கும், வலி மிகுந்ததொரு தண்டனைக்கும் உள்ளா கின்றார்கள்.

[10:6] நிச்சயமாக, இரவு மற்றும் பகலின் மாற்றங்களிலும், மேலும் வானங்கள் மற்றும் பூமியில் கடவுள் படைத்தவற்றிலும், நன்னெறியாளர் களான மக்களுக்கு சான்றுகள் இருக்கின்றன.