குர்ஆன் 10:6 — ஜோனா
நிச்சயமாக, இரவு மற்றும் பகலின் மாற்றங்களிலும், மேலும் வானங்கள் மற்றும் பூமியில் கடவுள் படைத்தவற்றிலும், நன்னெறியாளர் களான மக்களுக்கு சான்றுகள் இருக்கின்றன.
[10:5] அவர்தான் சூரியனை ஒளிரக்கூடியதாகவும், சந்திரனை ஒரு விளக்காகவும் ஆக்கியவர், மேலும் வருடங்களை எண்ணும் முறையை நீங்கள் அறிந்து கொள்ளவும், மேலும் கணக் கிடவும் அதன் நிலைகளை அவர் வடிவமைத்தார். கடவுள் இவை அனைத்தையும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகவே அன்றிப் படைக்கவில்லை. அறிந்து கொள்ளும் மக்களுக்கு, இந்த வெளிப்பாடுகளை அவர் விவரிக்கின்றார்.
[10:7] நம்மைச் சந்திப்பதை எதிர்ப்பார்க்காதிருப் பவர்கள், மேலும் இவ்வுலக வாழ்வில் மூழ்கியிருப்பவர்கள் மேலும் அதனைக் கொண்டு திருப்தியடைந் தவர்கள், மேலும் நமது சான்றுகளைக் கவனத்தில் கொள்ள மறுப்பவர்கள்;