Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 10:7 — ஜோனா

நம்மைச் சந்திப்பதை எதிர்ப்பார்க்காதிருப் பவர்கள், மேலும் இவ்வுலக வாழ்வில் மூழ்கியிருப்பவர்கள் மேலும் அதனைக் கொண்டு திருப்தியடைந் தவர்கள், மேலும் நமது சான்றுகளைக் கவனத்தில் கொள்ள மறுப்பவர்கள்;

[10:6] நிச்சயமாக, இரவு மற்றும் பகலின் மாற்றங்களிலும், மேலும் வானங்கள் மற்றும் பூமியில் கடவுள் படைத்தவற்றிலும், நன்னெறியாளர் களான மக்களுக்கு சான்றுகள் இருக்கின்றன.

[10:8] இவர்கள், தங்களுடைய சொந்தச் செயல்களின் விளைவாக, தங்களுடைய இறுதியான தங்கு மிடமாக நரகத்திற்கு உள்ளாகி விட்டார்கள்.