Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 10:8 — ஜோனா

இவர்கள், தங்களுடைய சொந்தச் செயல்களின் விளைவாக, தங்களுடைய இறுதியான தங்கு மிடமாக நரகத்திற்கு உள்ளாகி விட்டார்கள்.

[10:7] நம்மைச் சந்திப்பதை எதிர்ப்பார்க்காதிருப் பவர்கள், மேலும் இவ்வுலக வாழ்வில் மூழ்கியிருப்பவர்கள் மேலும் அதனைக் கொண்டு திருப்தியடைந் தவர்கள், மேலும் நமது சான்றுகளைக் கவனத்தில் கொள்ள மறுப்பவர்கள்;

[10:9] நம்பிக்கை கொண்டு நன்னெறியானதொரு வாழ்வு நடத்துவோரைப் பொறுத்தவரை, அவர் களுடைய இரட்சகர், அவர்களுடைய நம்பிக்கை எனும் சீரிய பண்பினால், அவர்களை வழிநடத்துகின்றார். பேரானந்தமான தோட்டங் களில் அவர்களுக்குக் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும்.