குர்ஆன் 10:51 — ஜோனா
“அது நிகழ்ந்து விட்டால், அப்போது நீங்கள் நம்பிக்கை கொள்வீர்களா? அப்போது ஏன் நீங்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும்? அது வரட்டும் என்று நீங்கள் சவால் விட்டுக் கொண்டி ருந்தீர்களே?”
[10:50] கூறுவீராக, “அவருடைய தண்டனை இரவிலோ அல்லது பகலிலோ எதில் உங்களிடம் வருவதானாலும், வரம்பு மீறுபவர்கள் ஏன் இப்படி அவசரப் படுகின்றனர்?
[10:52] வரம்பு மீறியவர்களிடம், “முடிவேயில்லாத தண்டனையைச் சுவையுங்கள். நீங்கள் எதனைச் சம்பாதித்தீர்களோ அதற்கான பிரதிபலனை மிகச்சரியாக கொடுக்கப்படுகின்றீர்கள் அல்ல வா? ” என்று கூறப்படும்.