Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 10:69 — ஜோனா

“கடவுள்-ஐப் பற்றிப் பொய்களை இட்டுக்கட்டு பவர்கள் ஒருபோதும் வெற்றியடைய மாட்டார்கள்” என்று பிரகடனம் செய்வீராக.

[10:68] அவர்கள், “கடவுள் ஒரு மகனைப் பெற்றெடுத் திருக்கின்றார்!” என்று கூறினார்கள். அவர் துதிப்பிற்குரியவர். அவரே மிக்க செல்வந்தர். வானங்களில் உள்ள ஒவ்வொன்றும், இன்னும் பூமியில் உள்ள ஒவ்வொன்றும் அவருக்கே உரியது. இத்தகைய தொரு இறைநிந்தனைக்கு ஆதரவளி க்கும் சான்றுகள் எதுவும் உங்களிடம் இல்லை. கடவுள்-ஐப் பற்றி நீங்கள் அறியாதவற்றை நீங்கள் கூறுகின்றீர்களா?

[10:70] இவ்வுலகில் அவர்களுடைய தற்காலிகப் பங்கை அவர்கள் பெறுவார்கள், அதன் பின்னர் நம்மிடமே அவர்களுடைய இறுதித் திரும்புதல் இருக்கின்றது, அதன் பின்னர் அவர்கள் நம்பிக்கை கொள்ள மறுத்ததற்காக அவர்களை நாம் கடுமையான தண்டனையில் கொண்டு சேர்த்து விடுவோம்.